அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)... நமது ஊர் கோட்டூர் தோட்டம் வலைப்பூவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்பது உங்கள் அன்பு நண்பன் நவாஸ்கான்!

>

Sunday, May 31, 2015

வேண்டாம் புகையிலை, வேண்டாம் புற்றுநோய், இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்!




இன்று உலக புகையிலை எதிர்ப்புத்தினம் ஆகும். உலகம் முழுவதும் வருடந்தோறும் மே, 31 ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் ஆக(World No Tobacco Day) அனுசரிக்கப்படுகிறது. இந்நன்நாளில், சில சமூக அமைப்புகள் புகையிலை பயன்படுத்துவதால், புகை பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பற்றி பொது மக்களிடம் எடுத்துச் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அவர்கள்

Thursday, May 28, 2015

மியன்மரில் நடந்தது என்ன? இப்போது நடப்பது என்ன? ஒரு விரிவான வரலாற்று பார்வை?


பர்மா தற்போது மியான்மர் என அழைக்கப்படும் இந்த தேசம் இந்தியா, வங்தேசம், சீனா, தாய்லாந்து, லாவொஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் வங்காள விரிகுடாவின் கிழக்கு கரைகளில் அமைந்துள்ள மிகவும் இயற்கை வளம் மிக்க நாடு. இருந்த போதிலும் நிலையான அரசியல் சூழலின்மையாலும் உள்நாட்டு போர்களாலும் உலக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாகவே விளங்குகிறது. பர்மா மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில்

கருணை உள்ளம் கொண்ட எங்கள் முஹம்மது நபி


கருணை உள்ளம் கொண்ட எங்கள் முஹம்மது நபி

Posted by Nawash Khan on Sunday, May 17, 2015

இஸ்லாமிய ஆடை


ஹிஜாப் அணிந்த ஒரு பெண் சூப்பர் மார்க்கட்டில் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு பணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றாள். சில நிமிடங்களின் பின் அவளது முறை வரவே, 'கவுண்டருக்கு' அருகே வந்தாள். கவுண்டரில் இருந்த ஹிஜாப் அணியாத அரபிய நாட்டு முஸ்லிம் பெண், ஒவ்வொரு

முஸ்லீம் என்றால் தீவிரவாதி’-தமிழ் சினிமாவின் மோசடி


இஸ்லாமிய காதபாத்திரங்களே இல்லாத புராண கதைகள் திரைப்படங்களான அந்தக் காலத்திலேயே, அந்த நிலையை தலைகீழாக மாற்றி ஒரு இந்து கதாபாத்திரம்கூட இல்லாமல் முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழலில் திரைப்படங்கள் வந்தது, திராவிட இயக்கங்கள் செல்வாக்கு பெற்ற பிறகே. ‘அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி, பாக்தாத் திருடன்’ போன்ற படங்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய