அதிசயத்தக்க (மறைக்கப்பட்ட) வரலாறு
இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.
===============================================================
முஸ்லீகள் எங்கிருந்து வநதார்கள்?
எங்கிருந்து இஸ்லாமிய மார்க்கததை ஏற்றுக் கொண்டார்கள்?
வரலாறு.
இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு முதலில் இந்த மண்ணுக்கு இஸ்லாம் எப்படி வந்தது?
அன்றைய தோற்றம்
இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித்.
1400 year old Cheraman Juma Masjid
இன்றைய தோற்றம்
இந்தியவை ஆட்சி செய்த எந்த ஒரு அரச வரலாற்றிலும் செய்திராத ஒரு காரிய
ஒரு மன்னர் செய்துள்ளார் . அதாவது : தனது மிகப் பெரும் ராஜ்யத்தையே
துறந்திருக்கிறார்.அவர் தான் சேர வம்சத்து கடைசி அரசரான சேரமான் பெருமாள் என்ற பாஸ்கர் ரவிவர்மன்! பிறகு தனது பெயரை சிராஜூதீன் என்று
மாற்றினார்கள்!!
அரசர் சேரமான் பெருமாள் அரசவை :
சேரமான் பெருமாள் பாஸ்கர் ரவிவர்மன் ராஜ்யத்தில் பல்வேறு வகையான
சமூகமக்களும் இருந்தனர் .இருந்த போதிழும் இஸ்லாம் என்ற மார்க்கத்தை பற்றி
இந்தியாவில் யாருக்கும் தெரியாமல் இருந்தார்கள் .அப்படி இருக்க !! சேரமான்
பெருமாள் மட்டும் எப்படி இஸ்லாத்தின் பக்கம் ஈர்ப்பு வர காரணம் என்ன ?
இஸ்லாத்தை எப்படி ஏற்றுக் கொண்டார்கள் ? என்பதையும் நாம் கிழேகாண்போம் ......
சேரமான் பெருமாள் கேரளாவில் உள்ள கொடுங்களுரை தலைமை
இடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார் .
இஸ்லாத்திற்க்கு வர காரணம் :
ஒரு நாள் அரசர் தனது மாளிகையில் இருந்து அடிவானத்தில் நிலவு
இரண்டாக பிளந்ததை போன்று ஒரு காட்ச்சியை பார்த்தார்.மறு நாள்
காலை அரசபையை கூட்டி தான் பார்த்த காச்சியை பற்றி தன்னுடைய
அரசபையில் உள்ள ஜோதிட வல்லுனர்கள் ,மந்திரிகளிடம் விளக்கம்
கேட்டார் அப்போது அங்கு உள்ள சிலர் கருத்து சொன்னார்கள் :
அரசரே !! தாங்கள் கண்டது கனவு தான் !! அது உண்மை இல்லை !!
இன்னும் சிலர்கள் :
அரசரே !!இப்படி ஒரு நிகழ்சி நடக்க சாத்தியம் கிடையாது!!
இன்னும் சிலர்கள் :
அரசரே !! தாங்கள் கண்டகாட்சி ஒரு பிரமை அது உண்மை அல்ல !!
அந்த அரசபையில் உள்ளோர் கொடுத்த விளக்கம் அரசருக்கு திருப்தி
அளிக்கவில்லை .தான் கண்ட கட்சியின் விளக்கத்தை யாரிடம் கேட்பது என்று சிந்திக்க ஆரம்பித்தார் அந்த சமயத்தில் தான்கதான் கேரளாவுக்கு கடல் வழியே வணிகம் செய்யது வந்த அரபியர்கள் சேரமான் பெருமாள் அரசரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்தார் உடனேயே அரசர் தான் கண்ட காட்சியை அரபியர்கள் இடம் சொன்னார் அப்போது அந்த அரபியர்கள் "தாங்கள் கண்ட காட்சி உண்மை அது பொய்யான விசையம் அல்ல "அது பிறரையும் அல்ல "அது முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்கள்
நிகழ்த்திய அற்புதம் தான் என்று பதில் அளித்தார்கள் .
அந்த அரபியர்கள் சொன்ன விளக்கம் ;
மக்காவில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) என்ற
ஒருவர் தன்னை அல்லாஹ் வின் தூதர் என்றும் இறைவன் ஒருவன்
அவன் இணை துணை ,அனைத்தையும் விட்டு பரிசுத்தமானவன் என்று
கூறிய போது மக்கள் அனைவரும் நீங்கள் இறைத்தூதர் என்று கூறுவது
உண்மை என்றால் என்ன அத்தாட்சி ? என்று கேட்டார்கள் அதற்கு
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்கள் என்ன அத்தாட்சி வேண்டும் என்ற போது அந்த மக்கள் அனைவரும் எங்கே நீங்கள்
இறைத்தூதர் என்றால் வானில் தெரியும்
நிலவை இரண்டாக பிளக்கும் படி கூறினார்கள் ! அப்போது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்கள் தனது ஆள்காட்டி
விரலை வைத்து நிலவின் பக்கம் நேரக கோடு போட்டார்கள் என்ன
ஆச்சரியம்! நிலவு இரண்டாக பிளந்தது! "அந்த நிகழ்ச்சியைத்தான் அரசரே !!! நீங்கள் பாரத்து உள்ளிரகள் .என்று
அரபியர்கள் சொன்னார்கள்
அந்த விளக்கத்தை கேட்ட அரசர் சேரமான் பெருமாள் அவர்கள் அந்த
அரபியர்களால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தழுவ முடிவு செய்தார்கள் !!
மேலும் நபிகள் நாயகம் [ ஸல்லலாஹூ அலைஹி வ ஸல்லம்
அவர்களை சந்திக்கவும் முடிவு செய்தார் தான் ஆண்டு கொண்டிருந்த
கேரளா ராஜியத்தையும் , பரந்த நிலப்பரப்புகளையும் முக்கியமான
தலைவர்களிடம் ஒப்படைத்து விட்டு சேரமான் பெருமாள் மக்கா
சென்றார்கள் அங்கு நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ]
அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார்கள் . சில காலம் அங்கே
தங்கினார்கள் பின்பு தாயகம் திரும்பும் வேலையில் ஓமன் என்ற நாட்டில் துஃபர் என்ற இடத்தில் மரணம்மடைந்தார்கள் மரண்த்திற்க்கு முன் சில
கடிதங்களை எழுதி நண்பர்களிடம் கொடுத்து வைத்து இருந்தார் "' அந்த
கடிதத்தை மாலிக் இப்னு தீனார் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்கள்
சேரமான் பெருமாள் அவர்கள் ஆட்சி செய்த அந்த பகுதிக்கு வந்து அரசர்
கொடுத்த கடிதத்தை கொடுத்தார்கள் .அதை பெற்றுக்கொண்ட அந்த
தலைவர்கள் பள்ளிவாசல் கட்ட அனுமதிக் கொடுத்தார்கள்
இவ்வாறாக கொடுங்களூரில் இந்தியாவிலேயே முதல் பள்ளிவாசல்
சேரமான் பள்ளி கட்டப்பட்டது அதன் முதல் காளியாக [ நிதிபதியாக]
மாலிக் இப்னு தீனார் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்கள் இருந்தார்கள் சிலகாலம் கழித்து மாலிக் இப்னு தீனார் [ ரலியல்லாஹூ ] அவர்கள்
சேரமான் பள்ளி வாசலின் பொறுப்பை தனது உறவினர் ஆனா ஹபீப் பின்மாலிக் என்பவர் இடம் ஒப்படைத்து விட்டு மாலிக் இப்னு தீனார் [ரலி]
அவர்கள் கேரளா முழுவதும் சுற்றி பல பள்ளிகளை உருவாக்கினார்கள்
பிறகு மக்கா சென்றார்கள் அங்கேயே வஃபாத் ஆனார்கள் இதை
உருதிப்படுத்தும் விதமாக இன்னும்
சேரமான் பள்ளிவாசலில் ஹபீப் பின் மாலிக் மற்றும் அவரது மனைவி
குஸரிய்யா ஆகியோர்களின் மஜார் ஷரீஃப் உள்ளது
திருச்சூர் மாவட்டம் கொடுங்களூர்[ தாலுக்கா ] கொச்சியிலிருந்து
வடக்கே 35 -கிலோமீட்டர் தொலைவில் NH -17 ரோட்டில் அமைந்துள்ளது
அதாவது கொடுங்களூர் பகவதி கோவிலிருந்து சுமார் இரண்டு
கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பஸ் ஸ்டாப் சேரமான் பள்ளி வாசல்
ஸ்டாப்
மொத்தம் முஸ்லிம்கள் குடும்பங்கள் 1800 பதிவு செய்யப்பட்டு
உறுப்பினர்களாக உள்ளார்கள் மொத்தம் மக்கள் தொகை = 7000 ஆகும் .
சேரமான் பெருமாள் அவர்கள் வாழ்க்கையை பற்றி இன்னும் தெரிய
விருப்பினாள் : சலீம் வெளியிட்ட சேரமான் பெருமாள் என்ற
புத்தகத்தையும் ,புது யுகம் பப்லிசார் வெளியிட்ட மாமன்னர் சேரமான்
பெருமாள் என்ற புத்தகத்தையும் படியுங்கள்
பள்ளியின் விபரம் இதோ = கிபி 629 - ல் உருவான பள்ளிவாசல் சுமார் = 1386 வருடங்கள் ஆனா பள்ளி வாசல் , இந்தியாவின் முதல் பள்ளி , உல்கிலேயே இரண்டாவது ஜூம்மா பள்ளி , 3 =
1 /2, ஏக்கர் இடத்தில் 12000
ஸ்குயர் ஃபிட்டில் பள்ளிவாசல் அமைந்துள்ளது ,
1984 ஆண்டு புதுப்பிக்கப் பட்டது
பள்ளியின் விலாசம் : பள்ளி நிர்வாகம் சேரமான் ஜூம்மா மஸ்ஜித் ,
கொடுங்களூர் ,திருச்சூர் [ மாவட்டம் ] கேரளா இந்தியா 680664,
போன் நம்பர் 04802803170
A group of Muslim travelers led by a companion of the Prophet, Malik Bin Dinar (not to be confused with the famous scholar of the same name) came to Kerala and according to the wishes of Cheraman Perumal, established this and other mosques in Kerala and also instructed people in Islamic practices. These mosques survived and continue to be functional mosques where regular prayers and educational functions are conducted even to this day. இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித்.
1400 year old Cheraman Juma Masjid Proof : http://www.youtube.com/watch?v=LmdZYGSnz9U&feature=player_embedded
1/3 தென் இந்திய முஸ்லிம்களின் வரலாறு
2/3 தென் இந்திய முஸ்லிம்களின் வரலாறு
3/3 தென் இந்திய முஸ்லிம்களின் வரலாறு
******
It started at the time the last of the Cheras ruled Kerala – a time when a lot of trade transpired between the south Indian Kingdoms and the West. A time when small ships plied between the ports of Muziris and the ports in Arabia, a time when pepper-the black gold, other spices, precious stones, muslin cloth, teak wood for houses and boats and the fine dyes from the Malabar moved on these ships to Arab ports, Egypt and ancient Europe in return for gold, pearls.
Sometime between 620-850 AD - A Cheran King while wandering (ulathifying) on his balcony with his queen saw the moon being split into two and later being rejoined.
He was mystified and consulted his astrologers who apparently confirmed the occurrence of such an event.
*********
WITNESS OF MOON SPLITTING (A MIRACLE OF PROPHET HAZRATH SYEDINA MUHAMMAD SAL LAL LAHU ALAIHI WO SALAM (PBUH )
CHAKRAWATI FARMAS KING OF MALABAR, INDIA.
The incident relating to King Chakrawati Farmas is documented in an old manuscript in the India Office Library, London, which has reference number: Arabic, 2807, 152-173.
It was quoted in the book "Muhammad Rasulullah," by M. Hamidullah:
"There is a very old tradition in Malabar, South-West Coast of India, that Chakrawati Farmas, one of their kings, had observed the splitting of the moon, the celebrated miracle of the Holy Prophet (pbuh) at Mecca, and learning on inquiry that there was a prediction of the coming of a Messanger of God from Arabia (Detail given bellow), he appointed his son as regent and set out to meet him.
He embraced Islam at the hand of the Prophet, and when returning home, at the direction of the Prophet, died at the port of Zafar, Oman, where the tomb of the "Indian king" was piously visited for many centuries in Salalah city ( Old name Zafar - new name Dhofar region )."
The old manuscript in the 'India Office Library' contains several other details about King Chakrawati Farmas and his travel[1].
The king spent weeks in seclusion. In the midst of his quiet life, he set out on the journey along with the Arab travelers who'd promised him earlier.
On the way, they stopped by Koylandi and from there to Dharmapatnam where they halted for 3 days. Then they set out to Shehr Muqalla.
On reaching there, they set for the Hajj pilgrimage and thereafter returned to Malabar.
He aspired to spread the message of Islam.
Later when he wanted to return to kerala unfortunately on the way, he felt sick and breathed his last.
PROOF OF INDIAN KING ACCEPTING ISLAM IN HADEES SHAREEFS :-
A tradition of the Holy Prophet has also been reported from one of the companions, Abu Saeed al Kaudri, regarding the arrival of Cheraman Perumal.
"A king from India presented the Messenger of Allah with a bottle of pickle that had ginger in it.
The Holy Prophet distributed it among his companions. I also received a piece to eat ". (Hakim reports in 'Al Musthadrak ).
Later the Indian King was named as " Tajuddin" by the beloved Prophet Hazrat Syedina Muhammadur Rasool Allah Sal-lal-lahualaihi wo salam and was sent to different places to spread the message of peace and islam.
Umar Qazi's poem on GREAT Emperor Cheraman Perumal.
Umar Qazi was well aware of the story of Cheraman Perumal - the first Indian to accept Islam.
He narrates it thus in one of his poems inscribed on the walls of Ponnani Juma Masjid.
Kodungallur was a center of festivals established by the great Emperor Cheraman Perumal .....
The major part of all the minor kingdoms were under his rule ...
As such, one day he saw he saw the moon split into two (a miracle of Holy Prophet performed in Arabia) on a clear cloudless night ....
As a result the love for Holy Prophet grew in his heart and he became the earliest Muslim of this nation....[2]
Moon Splitting in The Quran
The splitting of the moon is mentioned in the Holy Qur'an, Surah Al-Qamar (54), Verses 1-3:
The hour drew nigh and the moon was rent in twain.
And if they behold a portent they turn away and say:
Prolonged illusion.
They denied (the Truth) and followed their own lusts.
Yet everything will come to a decision.
Moon Splitting in Hadiths
Narrated Abdullah bin Masud: "During the lifetime of the Prophet the moon was split into two parts and on that the Prophet said, 'Bear witness (to thus).' (Translation of Sahih Bukhari, Virtues and Merits of the Prophet (pbuh) and his Companions, Volume 4, Book 56, Number 830)"
Narrated Anas: "That the Meccan people requested Allah's Apostle to show them a miracle,
and so he showed them the splitting of the moon. (Translation of Sahih Bukhari, Virtues and Merits of the Prophet (pbuh) and his Companions, Volume 4, Book 56, Number 831)"
Narrated Ibn 'Abbas: "The moon was split into two parts during the lifetime of the Prophet. (Translation of Sahih Bukhari, Virtues and Merits of the Prophet (pbuh) and his Companions, Volume 4, Book 56, Number 832)"
Narrated Anas bin Malik: "The people of Mecca asked Allah's Apostle to show them a miracle. So he showed them the moon split in two halves between which they saw the Hiram' mountain. (Translation of Sahih Bukhari, Merits of the Helpers in Madinah (Ansaar), Volume 5, Book 58, Number 208)"
Narrated 'Abdullah: "The moon was split ( into two pieces ) while we were with the Prophet in Mina. He said, "Be witnesses." Then a Piece of the moon went towards the mountain. (Translation of Sahih Bukhari, Merits of the Helpers in Madinah (Ansaar), Volume 5, Book 58, Number 209)"
Narrated 'Abdullah bin 'Abbas: "During the lifetime of Allah's Apostle the moon was split (into two places). (Translation of Sahih Bukhari, Merits of the Helpers in Madinah (Ansaar), Volume 5, Book 58, Number 210)"
Narrated 'Abdullah: "The moon was split (into two pieces). (Translation of Sahih Bukhari, Merits of the Helpers in Madinah (Ansaar), Volume 5, Book 58, Number 211)"[3]
According to Maududi, the traditionists and commentators have agreed that this incident took place at Mina in Makkah about five years before the Holy Prophet's Hijra (migration) to Madinah.
The Moon had split into two distinct parts in front of their very eyes.
The two parts had separated and receded so much apart from each other that to the on-lookers (in Makkah) one part had appeared on one side of the mountain and the other on the other side of it.
Then, in an instant the two had rejoined.
This was a manifest proof of the truth that the system of the universe was neither eternal nor immortal, it could be disrupted.
This incident indicated that huge stars and planets could split asunder, disintegrate, collide with each other, and everything that had been described in the Qur'an on the Resurrection could happen.
The Holy Prophet (peace and blessings of Allah be upon him) invited the people's attention to this event only with this object in view and asked them to mark it and be a witness to it.
But the disbelievers described it as a magical illusion and persisted in their denial. They were reproached in Surah Al-Qamar (The Moon) for their stubbornness.
Other Relevant Notes
It is due to this incident about their king, the people of Malabar became the first community in India to accept Islam.
Subsequently, they increased their trade with Arabs, as the Arab ships used to pass by their shores on the way to China before the advent of Prophet Muhammad (pbuh).
Before Prophet Muhammad (pbuh), Malabar also had a Christian community dating back from the earliest followers of Prophet Jesus ('Isa), pbuh.
St. Thomas is believed to have migrated to India and died there.
This community remained untouched by later theological developments in Christianity until the arrival of Portugese traveler Vasco da Gama.
When the British were consolidating their stronghold in India, they deployed the largest naval operation (on the shores of India) against the Muslims of Malabar[4].
Predictions of the coming of a Messanger of God from Arabia
Prophet Muhammad (Pbuh) was commanded by God to inform that he was not the only Messenger of God to the world [Al Qur'an 46:9].
Scholars say that there had been some 124,000 Prophet sent to the world who preached in the language of the respective people [A Qur'an 14:4].
The true religion they preached and their scriptures got corrupted with passage of time (with the exception of Al Qur'an).
However, the message on the last and greatest Prophet Muhammad (Pbuh) is retained till date in the scriptures of all major world religions.
The Hindu scriptures identify the greatest Prophet to come mentioning details of his birth, events of his life, his followers, etc.
Some even give his Arabic name or its equivalents!
This article will help creating right belief (Iman) in other religionists.
Further, it will help Muslims appreciate yet another facet of greatness of Prophet (Pbuh) and deepen their Iman.
We will see here only a sample of the overwhelming evidences!
Prophet (Pbuh) Foretold in India (A) Hindu scriptures
There is no doubt that God sent Prophets (Pbuh) to people of India.
There is no mention of any Indian Prophet or scripture in Holy Qur'an.
But Bukhari records Prophet Muhammad (Pbuh) as saying he was enjoying breeze wafting from India laden with fragrance of Tawhid (unity of God).
The four Vedas (scriptures) of Hindus and their epics are said to be 5000-10,000 years old.
They contain a great deal of monotheistic ideas, and of course, prophecies on Hadrath Muhammad (Pbuh).
Bhavishya Puran
This is a Sanskrit work of prophecies.
The title means 'Book of the Future'.
Since Hinduism is based in India it was, and still is, taken for granted that its sages will be born in India itself.
Contrary to this belief the Book says that a great master will appear in a foreign country (mlechcha acharya) and live in a sandy region (marusthal). His name will be Mahaaamad.
Within a short span of 18 couplets Mahaamad is mentioned five times.
There is an interesting information in Bhavishya Purana that Mahaamad would appear to Bhoj, ruler of Dhar, and say that he would establish the religion of meat eaters, by the command of Ishwar i.e. God.
There is a tradition that long afterwards, Bhoj got terrified on seeing the full moon split into two.
Learned men consulted holy books and told him that it was one of the signs of the Universal Master to be born in a country to the West.
Bhoj sent his minister to Prophet (Pbuh) in Arabia, who named the king Abdullah. The Tomb of Abdullah is still there at Dhar...
Mahabharat
This is a Hindu epic describing the struggle and triumph of good against evil.
It was written by sage Vyas who also authored Bhavishya Purana.
Mahabharata says that in the last eon called Kali Yug (in which we now live) a great sage will appear with name Mahaamad.
He would preach about unity of God. He will be driven away from his native place by his own folk.
By him the world would get peace. (Islam means peace). Mahabharat further says that cloud will provide him shade.
It is recorded in history that Buhaira, the Christian priest of Syria observed this sign with Muhammad e in his boyhood and identified him as the last Prophet anticipated for millennia.
Kalki Puran
The signs and events of the final Avatar Kalki point out to final Prophet Muhammad (Pbuh). They fit those of Muhammad (Pbuh) neatly and perfectly.
They are as follows;
 - Kalki will appear in the last on Kali Yug and will be the guide for the entire world.
 - He will be born on the 12th day of the month. Prophet (Pbuh) as born on 12th Of Rabiyyul Awwal).
 - His parents will be: Vishnu Bhagat and Soomati meaning servant of God (the Cherisher) and peace. (Messenger's (Pbuh) father's name was Abdullah, God's servant and mother was Amina refuge giver which includes the idea of 'peace'.)
 - He will be with a beauty par-excellence. His body will be fragrant.
 - He will get wisdom on a mountain. (Messenger (Pbuh) was conferred Prophethood on Mt.Hira)
 - He will receive a horse from God, which will be faster than lightning. Riding it he will go around the earth and seven skies. (During Mi'raj Prophet (Pbuh) got Buraq meaning lightning and toured the entire universe.)
 - Kalki will split the moon. Like Bhoj, Cheraman (Zamorin) Perumal the ruler of Indian kingdom of Kerala, witnessed splitting of the moon performed by Prophet (Pbuh).
After gathering the facts he sailed to Arabia and became Muslim at Prophet's (Pbuh) hand.
His Tomb is near the city of Salala in Oman[5].
The Mazar Shareef of This Great Indian King who later became
Sahabi-e-Rasool after Accepting Islam is being visited piously by many
centuries in Salalah, Al Baleed, Oman
===========
[1] See: "CHAKRAWATI FARMAS King of Malabar India" by Dr. Z. HAQ at Chakrawati Farmas, King of Malabar, India
[2] See: "Cheraman Perumal The First Indian To Accept Islam" athttp://jaihoon.com/watan/perumalfirst.htm.
[3] See: "Did Prophet Muhammad really split the moon with his index finger" at The moon has appeared to split in half according to MANY eye witnesses!
[4] See: "CHAKRAWATI FARMAS King of Malabar, India" by Dr.Z.HAQ at Chakrawati Farmas, King of Malabar, India
[5] See: "Ultimate Prophet (Pbuh) Foretold" by M. I. Liaqat Ali .
[2] See: "Cheraman Perumal The First Indian To Accept Islam" athttp://jaihoon.com/watan/perumalfirst.htm.
[3] See: "Did Prophet Muhammad really split the moon with his index finger" at The moon has appeared to split in half according to MANY eye witnesses!
[4] See: "CHAKRAWATI FARMAS King of Malabar, India" by Dr.Z.HAQ at Chakrawati Farmas, King of Malabar, India
[5] See: "Ultimate Prophet (Pbuh) Foretold" by M. I. Liaqat Ali .
****************
No comments:
Post a Comment